இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்களில் எவரும் தமக்க நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால்,
‘இறைவா!
நான் உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(புகாரி: 6351) #🕋ஜும்மா முபாரக்🤲 #ய அல்லாஹ் 🤍 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍 #இஸ்லாம் மார்க்கம்


![🕋ஜும்மா முபாரக்🤲 - இறைவா! யிர்வாழ்வது எனக்கு உ நான் ுப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுஞுபேனன எனக்கு 616018(8 நன் மயாக ப்பைத்தருவாயாக! @ [Lಹmrf] 6351] இறைவா! யிர்வாழ்வது எனக்கு உ நான் ுப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுஞுபேனன எனக்கு 616018(8 நன் மயாக ப்பைத்தருவாயாக! @ [Lಹmrf] 6351] - ShareChat 🕋ஜும்மா முபாரக்🤲 - இறைவா! யிர்வாழ்வது எனக்கு உ நான் ுப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுஞுபேனன எனக்கு 616018(8 நன் மயாக ப்பைத்தருவாயாக! @ [Lಹmrf] 6351] இறைவா! யிர்வாழ்வது எனக்கு உ நான் ுப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுஞுபேனன எனக்கு 616018(8 நன் மயாக ப்பைத்தருவாயாக! @ [Lಹmrf] 6351] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_189405_33bfa138_1763751187644_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=644_sc.jpg)