#SportsUpdate | டி20 உலக கோப்பையின் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை இந்திய அணி தட்டிச் சென்ற தினம் இன்று!
பாகிஸ்தானுக்கு எதிரான அந்த இறுதிப் போட்டியில் கவுதம் கம்பீர் 75 ரன்களும், RP சிங் மற்றும் இர்ஃபான் பதான் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தி அசத்தி இருந்தனர்.
#realcinemas | #OnThisDay | #T20WorldCup | #msdhoni #onthisday