நேபாளத்தில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சோஷியல் மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, தலைநகர் காட்மண்டுவில் பிரமாண்ட போராட்டம் நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட, அதில் வன்முறை வெடித்தது. இதில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்
#💥போலீசார் துப்பாக்கிச்சூடு 9 பேர் உயிரிழப்பு🔫 #📢 செப்டம்பர் 8 முக்கிய தகவல்🤗 #📢 செப்டம்பர் 9 முக்கிய தகவல்🤗

