https://youtube.com/shorts/S8IW3ubU2o0?si=5UEnD05OppCOWMvr
https://youtube.com/shorts/S8IW3ubU2o0?si=YKpBtfFfG8pRqGU5
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
அல்லாஹ்வின் நல்லடியார்களே ஹைதராபாத்தில் இருந்து உமராவுக்கு சென்று மக்காவில் தன்னுடைய உம்ரா கடமைகளை நிறைவேற்றிய பிறகு மதீனாவுக்கு செல்லக்கூடிய இடத்தில் பஸ் விபத்துக்குள்ளாகி பஸ்ஸில் இருந்த ஒரு நபரை தவிர மற்ற அனைவரும் அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதாகி விட்டார்கள் ஆனால் அவர்களுடைய ஜனாஸா இன்று வரை அடக்கம் செய்யவில்லை ஆனால் மக்கள் தவறான செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள் அதனுடைய உண்மை தன்மை இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது பார்த்து புரோஜனம் அடைந்து கொள்ளுங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ #al badr 313 umrah service