ShareChat
click to see wallet page
search
#நினைவு அஞ்சலி நினைவஞ்சலி..! கருவறையில் என்னை சுமந்தவளே ..! என் பசி அறிய உடன் உண்டவளே ..! என் உருவத்தின் உண்மை வடிவமே ..! பார்த்து, பார்த்து எனை வளர்த்தவளே ..! என் பசி யறிந்து உணவை ருசியோடு அன்பால் தந்தவளே ..! என் உடம்புக்கு ஒன்று என்றால் உறங்காமல் இருந்தவளே..! நீ இருந்தவரை நான் மகனாக இல்லை..! நான் மகனாக இருக்கும் போது தாயாக நீ இல்லை ..! தாயோடு வாழ்ந்த வாழ்க்கை தான் வாழ்க்கை..! தாயின்றி வாழ்வது வெறுமையே..! உனக்கு ஈடு இவ் உலகில் ஏதுமில்லை..! அம்மா.., இனி ஒரு முறை பிறப்பாயா. ? என் தாயாக அல்ல, என் சேயாக ..! யுகங்கள் காத்திருப்பேன் உனக்காக ..! என்னை சுமந்த உன்னை சுமப்பதற்காக..!
நினைவு அஞ்சலி - ea-osl அஞ்சபி ஆண்டு 02-11-1997 20-07-1949 மமரியஅல்போன்சா விட்டு பிரிந்தாலும் நீஎங்களை விட்டு எங்களை மறைந்தாலும்  நாங்கள்நினைத்தவுடன் கண்களில் இருப்பாய் கண்ணீராக 02xೆ %G6, குடும்பத்தினர் றவினநர்கள் 2 ea-osl அஞ்சபி ஆண்டு 02-11-1997 20-07-1949 மமரியஅல்போன்சா விட்டு பிரிந்தாலும் நீஎங்களை விட்டு எங்களை மறைந்தாலும்  நாங்கள்நினைத்தவுடன் கண்களில் இருப்பாய் கண்ணீராக 02xೆ %G6, குடும்பத்தினர் றவினநர்கள் 2 - ShareChat