ShareChat
click to see wallet page
search
#தமிழ்நாடு தலைகுனியாது #📺அரசியல் 360🔴 #📢 நவம்பர் 18 முக்கிய தகவல்🤗 #ஓட்டு திருடன் பாஜக மோடி #🔶பாஜக
தமிழ்நாடு தலைகுனியாது - கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய (BJP மோடி) அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம் புவனேஷ்வர் ஆக்ரா மீரட் ள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 ೨_ லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? சுவெங்கடேசன் MP கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய (BJP மோடி) அரசு. தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குருகிராம் புவனேஷ்வர் ஆக்ரா மீரட் ள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 ೨_ லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி? சுவெங்கடேசன் MP - ShareChat