ShareChat
click to see wallet page
search
#Updates | ஆஸ்திரேலியா மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர்! ரத்தக் கசிவு பரவுவதை தடுக்க சிகிச்சை அளித்து வருவதாகவும், 7 நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #realcinemas2007 | #ShreyasIyer | #🇮🇳IND vs AUS🇦🇺 #ind vs aus #shreyas iyer #shreyas Iyer💜
🇮🇳IND vs AUS🇦🇺 - DUPDATES REA 0 % 8 ICU-வில் ஷ்ரேயஸ்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வது ODI போட்டியின்போது விலா எலும்பு பகுதியில் காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயர் தற்போது ரத்தக் கசிவு காரணமாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதி DUPDATES REA 0 % 8 ICU-வில் ஷ்ரேயஸ்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வது ODI போட்டியின்போது விலா எலும்பு பகுதியில் காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயர் தற்போது ரத்தக் கசிவு காரணமாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ICU பிரிவில் அனுமதி - ShareChat