ShareChat
click to see wallet page
search
#😱 புதிதாக ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! 💥
😱 புதிதாக ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்! 💥 - ayznews BREAKING: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்  வீடுகளும் கட்டடங்களும் குலுங்கியுள்ளன. அதிகாலையே வீடுகள் குலுங்கியதால்,  தூங்கிக் கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது பயத்தில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அதிபயங்கர நிலநிடுக்கம்  பிலிப்பைன்ஸை தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது  ayznews BREAKING: பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்  வீடுகளும் கட்டடங்களும் குலுங்கியுள்ளன. அதிகாலையே வீடுகள் குலுங்கியதால்,  தூங்கிக் கொண்டிருந்த மக்கள் செய்வதறியாது பயத்தில் உறைந்துள்ளனர். கடந்த வாரம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அதிபயங்கர நிலநிடுக்கம்  பிலிப்பைன்ஸை தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது - ShareChat