அதிமுக விடமும் எடப்பாடியாரிடமும் கற்று கொள்ளுங்கள் அப்பா என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொள்ளும் திரு.ஸ்டாலின் அவர்களே
2019
அதிமுக ஆட்சியில் 48 நாட்கள்
நடை பெற்ற அத்திவரதர் திரு விழாவில் ஒருகோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மருத்துவ முகாம்கள், குடிநீர் வழங்கல், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் மூலம் விழா முழுவதும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்தது அன்றைய எடப்பாடியார் தலைமையிலான அஇஅதிமுக அரசு.
பின் குறிப்பு
14/08/2019
நெமிலியை அடுத்த பானவரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி விமலா.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த விமலா அத்தி வரதரை வழிபட விரும்பினார். இதையடுத்து அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் அத்திவரதர் தரிசனத்துக்காக காஞ்சிபுரம் அழைத்து வந்தனர்.
பொது தரிசன பாதையில் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர்.
பின்னர் அவர்கள் கோவிலில் இருந்து வெளியே வந்தபோது திடீரென விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமுக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவ குழுவினர் விரைந்து வந்து விமலாவை மீட்டு தங்களது முகாமுக்கு அழைத்து சென்றனர்.
சிறிது நேரத்தில் விமலாவுக்கு அழகான ஆண் குந்தை பிறந்தது.
குழந்தைக்கு "அத்திவரதா" என பெயர் சூட்டப்பட்டது..
இப்போது அந்த குழந்தைக்கு ஆறு வயது இருக்கும்.
#📢 அக்டோபர் 2 முக்கிய தகவல்🤗 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #✌️அ.தி.மு.க #💪தி.மு.க
00:32

