மன குழப்பத்துக்கும்
மன அழுத்தத்துக்கும்
வித்தியாசம் இருக்கு..
மன குழப்பத்திற்கு வெறும் அறிவுரைகள் போதும்..
மன அழுத்தத்திற்கு
ஆதரவாக சாய ஒரு தோளும்
கையை மட்டும் பிடித்துக்கொண்டு,
"நான் இருக்கிறேன்"
என்று சொல்லாமல் சொல்லும் மனமும் எதுவும் பேசாத மவுனம் மட்டும் போதும்!
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #இனியகாலை வணக்கம் #goodmorning #காலைவணக்கம்