இன்று இறைவன் சீரடி மகான் சாய்பாபா அவர்களின் 107வது சமாதி தினம்.பல அதிசயங்களை நிகழ்த்திய நம் பாரத நாட்டில் வாழ்ந்து மறைந்த மகான் சாய்பாபா அவர்களை இந்நாளில் நாம் போற்றி வணங்கி அவர் அருளை பெறுவோம்.மேலும் அவர் அருள் நம் பாரத மக்கள் அனைவருக்கும் எப்போதும் கிடைக்க இந்நாளில் என் வாழ்த்துக்கள். #saibaba