ShareChat
click to see wallet page
search
#🤣சிரிங்க பிளீஸ்😂
🤣சிரிங்க பிளீஸ்😂 - இத மட்டும் பண்ணாதீங்க மனைவி காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தால் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள் . கொஞ்சம் நியூஸ் பேப்பர்  கொடுங்கன்னு கேட்டாள் கணவன் நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற? எங்கிருந்து எங்கயோ உலகம் போயாச்சு . நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே? இந்த என்னோட TAB எடுத்துக்கோ ! மனைவி Vaseekaran ve < TAB எடுத்துக்கிட்டு போய் அதை சமையல் அரையில் இருந்த கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டாள்! கணவன் நிலைமையை நினைச்சி பாருங்க.! நீதி மனைவிக்கிட்ட உங்க புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்காதிங்க இத மட்டும் பண்ணாதீங்க மனைவி காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தால் கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள் . கொஞ்சம் நியூஸ் பேப்பர்  கொடுங்கன்னு கேட்டாள் கணவன் நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற? எங்கிருந்து எங்கயோ உலகம் போயாச்சு . நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே? இந்த என்னோட TAB எடுத்துக்கோ ! மனைவி Vaseekaran ve < TAB எடுத்துக்கிட்டு போய் அதை சமையல் அரையில் இருந்த கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டாள்! கணவன் நிலைமையை நினைச்சி பாருங்க.! நீதி மனைவிக்கிட்ட உங்க புத்திசாலித்தனத்தை காட்ட முயற்சிக்காதிங்க - ShareChat