ShareChat
click to see wallet page
search
✊🔥 “ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை — விடுதலை செய்! விடுதலை செய்!” நியாயம் கேட்டு குரல் கொடுத்த இளைஞர்களை கைது செய்தது ஒடுக்குமுறை அல்லவா? எந்த குற்றமும் இல்லாமல் நம் உரிமைக்காக எழுந்தவர்களை விடுதலை செய்யும்வரை எங்கள் குரல் நின்றிடாது! 📢 பசுபதியாரின் பாசத் தம்பிகள் விடுதலை செய்! விடுதலை செய்! இளமனூர் வீர இளைஞர்களை உடனே விடுதலை செய் #தேவேந்திரகுலவேளாளர்🇧🇫⚔️🇧🇫🙏🙏 #பசுபதிபாண்டியன் #பாசதம்பிகள் ❤️💚 #ராமநாதபுரம்பரமக்குடி 🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌷 Tamil Nadu Police Ramanathapuram District Police Sivagangai District Police #தேவேந்திர குல வேளாளர்
தேவேந்திர குல வேளாளர் - இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விடுதலை செய்! @1@5೦೦ G8uil! இளமனூர் பகுதி மக்களுக்கு ஆதரவாக நேற்று இரவு போராட்டத்தில்  ஈடுபட்ட இளைஞர்களை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சத்திரக்குடி  பகுதியில் காவல்துறை அதிகாரிகள்  திடீரெனநுழைந்து கைது செய்தது  கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றது  பசுபதிபாண்டியன்தம்பிகள் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விடுதலை செய்! @1@5೦೦ G8uil! இளமனூர் பகுதி மக்களுக்கு ஆதரவாக நேற்று இரவு போராட்டத்தில்  ஈடுபட்ட இளைஞர்களை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சத்திரக்குடி  பகுதியில் காவல்துறை அதிகாரிகள்  திடீரெனநுழைந்து கைது செய்தது  கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றது  பசுபதிபாண்டியன்தம்பிகள் இராமநாதபுரம் - ShareChat