ShareChat
click to see wallet page
search
#⛵படகு கவிழ்ந்து விபத்து 193 பேர் பலி #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #📝இந்தி திவாஸ் நல்வாழ்த்துக்கள்💐 #✝️இயேசு
⛵படகு கவிழ்ந்து  விபத்து 193 பேர் பலி - BowBowPAPA BEATZ படகு கவிழ்ந்து விபத்து 193 பேர் பலி கின்ஷாஷா: வடமேற்கு காங்கோவில் நடந்த  இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் மாயமாகி உள்ளனர்மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 86 பேர் உயிரிழந்தனர் அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள் இந்த படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை அதிகளவில் ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில்  ஆட்களை பயணம் மேற்கொண்ட காரணம் என துமே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. BowBowPAPA BEATZ படகு கவிழ்ந்து விபத்து 193 பேர் பலி கின்ஷாஷா: வடமேற்கு காங்கோவில் நடந்த  இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பலர் மாயமாகி உள்ளனர்மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 86 பேர் உயிரிழந்தனர் அதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள் இந்த படகு விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை அதிகளவில் ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில்  ஆட்களை பயணம் மேற்கொண்ட காரணம் என துமே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. - ShareChat