ShareChat
click to see wallet page
search
2022 ஆம் ஆண்டு வன்னியர் சங்க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு கைதான மயிலாடுதுறை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் பிரபாகரன் அவர்களை மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நீதி அரசர் அவர்கள் ஆம்புலன்ஸில் வந்த பிரபாகரனை நேரில் இறங்கி வந்து சந்தித்து இந்த வழக்கில் உங்களை விடுதலை செய்கிறேன் என்று அவரிடம் கூறி பிறகு அவருடைய மகனான வழக்கறிஞர் தினகர் பிரபாகரன் என்னை அழைத்து அப்பாவை விடுதலை செய்கிறான் என்று கூறினார் -உண்மை ஒருபோதும் தோற்காது💪🏻💪🏻💪🏻 #⚔️மரண தேவதை⚔️ #law #சட்டம் #😎வரலாற்றில் இன்று📰 #😊Positive Stories📰
⚔️மரண தேவதை⚔️ - ShareChat
01:09