ShareChat
click to see wallet page
search
#👌அருமையான ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - ன்றையசிந்தனை ன்றையகாலகட்டத்தில்வாழும் நாம் புண்ணியம் செய்வதற்குபணம் அவசியம் கூடவே அதற்கானமனமும் அவசியம் அதாவது நம்முடையமனம் நல்லதையேநினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக ருக்கட்டும் இதுதான்புண்ணியம் மற்றவர்கள் அடைந்த துக்கத்தை தன்னுடையதுஎன்றுஎண்ணி மனதால் வருந்துங்கள் தனக்கு நல்லதுகிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு நல்லதுகிடைக்கட்டுமெனவேண்டிக் கொள்ளுங்கள்தங்கள்மனதின் நல்எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றுநம்புங்கள் அதற்காக றைவனைதன்னுடைய துணைவனாக அழையுங்கள் மற்றவர்களுக்காகஉதவி செய்திட றைவனிடம்வேண்டுங்கள் தன்னலமற்றஉயர்ந்தஎண்ணத்தை வ்வுலகில் பரவவிடுங்கள் அப்போது அனைவரும்தங்களுக்கு மிகவும் அன்பானவர்களாகமாறி விடுவார்கள் தங்கள்உள்ளம் மகிழ்ச்சியாகிவிடும் அனைவரும் நிம்மதியாகவாழ்வார்கள் அந்த மகாபுண்ணியம்தங்களைமட்டுமே வந்துசேரும் Tony Homes ன்றையசிந்தனை ன்றையகாலகட்டத்தில்வாழும் நாம் புண்ணியம் செய்வதற்குபணம் அவசியம் கூடவே அதற்கானமனமும் அவசியம் அதாவது நம்முடையமனம் நல்லதையேநினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக ருக்கட்டும் இதுதான்புண்ணியம் மற்றவர்கள் அடைந்த துக்கத்தை தன்னுடையதுஎன்றுஎண்ணி மனதால் வருந்துங்கள் தனக்கு நல்லதுகிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு நல்லதுகிடைக்கட்டுமெனவேண்டிக் கொள்ளுங்கள்தங்கள்மனதின் நல்எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்றுநம்புங்கள் அதற்காக றைவனைதன்னுடைய துணைவனாக அழையுங்கள் மற்றவர்களுக்காகஉதவி செய்திட றைவனிடம்வேண்டுங்கள் தன்னலமற்றஉயர்ந்தஎண்ணத்தை வ்வுலகில் பரவவிடுங்கள் அப்போது அனைவரும்தங்களுக்கு மிகவும் அன்பானவர்களாகமாறி விடுவார்கள் தங்கள்உள்ளம் மகிழ்ச்சியாகிவிடும் அனைவரும் நிம்மதியாகவாழ்வார்கள் அந்த மகாபுண்ணியம்தங்களைமட்டுமே வந்துசேரும் Tony Homes - ShareChat