ShareChat
click to see wallet page
search
“நல்லாட்சி என்று நாடகமாடுவதற்கு...திமுக அரசு வெட்கப்பட வேண்டும்"#BJP | #NainarNagendran | #MKStalin | #DMK | #TamilNews | #LatestNews | #TrendingNews #இன்றையசெய்தி
இன்றையசெய்தி - நல்லாட்சி என்று நாடகமாடுவதற்குள NEWS TAMIL திமுக அரசு வெட்கப்பட வேண்டும் 01 OcT 25 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023- இல் 15% அதிகரித்துள்ளது என NCRB அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன; கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில் அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன ஓரணியில் தமிழ்நாடா ? சகட்டுமேனிக்கு 8g1 , தான் சட்டம் ஒழுங்கு சீரழியும் காட்டாட்சியை நடத்தி மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நாடு போற்றும் நல்லாட்சி இது என்று நாற்திசையிலும் நாடகமாடுவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் SCANNOWL Google NWS செய்திகளை உடனுக்குடன் రసెగగ Play Store NEWS தெரிந்துகொள்ள உடனே AMIL Apple Download செய்யுங்கள் TMAIL wwwnews7tamillive App Storeல் PRIE  நல்லாட்சி என்று நாடகமாடுவதற்குள NEWS TAMIL திமுக அரசு வெட்கப்பட வேண்டும் 01 OcT 25 2021ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023- இல் 15% அதிகரித்துள்ளது என NCRB அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது போலி சமூக நீதி பேசும் திமுக ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன; கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் திமுக ஆட்சியில் அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன ஓரணியில் தமிழ்நாடா ? சகட்டுமேனிக்கு 8g1 , தான் சட்டம் ஒழுங்கு சீரழியும் காட்டாட்சியை நடத்தி மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நாடு போற்றும் நல்லாட்சி இது என்று நாற்திசையிலும் நாடகமாடுவதற்கு திமுக அரசு வெட்கப்பட வேண்டும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் SCANNOWL Google NWS செய்திகளை உடனுக்குடன் రసెగగ Play Store NEWS தெரிந்துகொள்ள உடனே AMIL Apple Download செய்யுங்கள் TMAIL wwwnews7tamillive App Storeல் PRIE - ShareChat