நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத்திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊர் அடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
என் தெம்மாங்கு பாட்டக்கேட்டு
தெங்காத்து ஓடிவந்து
தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளை
உள்ளாரப் பூட்டி வைச்சு
ஒத்தையில வாடுறேனே இக்கரையில
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணல
அட சாயங்காலம் ஆனப் பின்னும் #ஷேர்

