ShareChat
click to see wallet page
search
#பச்சை மாங்காய்..🤤🤤🤤 மாங்காய் தொக்கு
பச்சை மாங்காய்..🤤🤤🤤 - மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் மாங்காய் தொக்கு கச்சன் அ்சை காய்ந்த மிளகாயை கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு தாளித்து பெருங்காய்த்தூள் மஞ்சள் சேர்த்து சீவிவைத்த gI6i | புளிப்பு மாங்காய் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும் சற்று வதங்கியதும் உப்பு வெந்தயப்பொடி, வறுத்துப் பொடித்து வைத்த மிளகாய்ப்பொடி சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும் - ShareChat