ShareChat
click to see wallet page
search
#🥲பிரபல பாடகர் காலமானார்🎤 ஒடியா பாடகர் ஹ்யூமன் சாகர் 34 வயதில் காலமானார் #📢 நவம்பர் 18 முக்கிய தகவல்🤗
🥲பிரபல பாடகர் காலமானார்🎤 - 34 ஒடியா பாடகர் ஹ்யூமன் சாகர் வயதில் காலமானார் பிரபலமான ஒடியா பாடகர் ஹுமேன் சாகர் (lumane Sagar) காலமானார் Zaha ஒடியா திரையுலகில் பிரபலமான பாடகரான ஹுமேன் சாகர் உடல்நலக்குறைவு காரணமாக புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடுமையான நாள்பட்ட கல்லீரல் செயலிழப்பு பல உறுப்பு செயலிழப்பு மற்றும் இருதரப்பு நிமோனியா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 34. அவரது மறைவு ஒடியா இசைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தாயார் மகனின் மரணம் குறித்து சில கேள்விகளையும் சிகிச்சை ஏற்பாடுகள் பற்றிய குழப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஒடியா பாடகர் ஹ்யூமன் சாகர் 34 வயதில் காலமானார் 34 ஒடியா பாடகர் ஹ்யூமன் சாகர் வயதில் காலமானார் பிரபலமான ஒடியா பாடகர் ஹுமேன் சாகர் (lumane Sagar) காலமானார் Zaha ஒடியா திரையுலகில் பிரபலமான பாடகரான ஹுமேன் சாகர் உடல்நலக்குறைவு காரணமாக புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடுமையான நாள்பட்ட கல்லீரல் செயலிழப்பு பல உறுப்பு செயலிழப்பு மற்றும் இருதரப்பு நிமோனியா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 34. அவரது மறைவு ஒடியா இசைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது தாயார் மகனின் மரணம் குறித்து சில கேள்விகளையும் சிகிச்சை ஏற்பாடுகள் பற்றிய குழப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஒடியா பாடகர் ஹ்யூமன் சாகர் 34 வயதில் காலமானார் - ShareChat