ShareChat
click to see wallet page
search
#📢 அக்டோபர் 23 முக்கிய தகவல்🤗 #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #அரசியல் செய்தி
📢 அக்டோபர் 23 முக்கிய தகவல்🤗 - அன்னா wayZnews திமுக தலைவர்களின் பதவி LmIuL ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது திட்டக்குடி  நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார்  அதேபோல் சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர்  வெங்கடகோபு அறிவித்துள்ளார் . அன்னா wayZnews திமுக தலைவர்களின் பதவி LmIuL ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர் பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது திட்டக்குடி  நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார்  அதேபோல் சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர்  வெங்கடகோபு அறிவித்துள்ளார் . - ShareChat