ShareChat
click to see wallet page
search
#📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢
📺டிசம்பர் 3 முக்கிய தகவல் 📢 - TAMILSAAGAA சகவ மப் சாசாவில் 'A328^RBUS ஊருக்கு போக Air Indiaல் டிக்கெட் போடுறீங்களா? இப்படியொரு சம்பவம் நடந்தது தெரியுமா? படிச்சுட்டு போடுங்க.! மீது ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமீறல் குறித்த அதிர்ச்சிப் புகார் ஒன்று எழுந்துள்ளது DGCA வழங்கும விமானத் தகுதிச் சான்றிதழ் காலாவதியான பிறகும் ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த ஒரு விமானம் கடந்த நவம்பர் மாதம் எட்டு முறை இயக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒரு பொறியாளரால் இந்த தவறு கண்டறியப்பட்ட பின் தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவு பெற்ற பிறகு, தேவைப்பட்டால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன 03 DECEMBER 2025 Follow US https:Iltamilsaagaa coml TAMILSAAGAA சகவ மப் சாசாவில் 'A328^RBUS ஊருக்கு போக Air Indiaல் டிக்கெட் போடுறீங்களா? இப்படியொரு சம்பவம் நடந்தது தெரியுமா? படிச்சுட்டு போடுங்க.! மீது ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு விதிமீறல் குறித்த அதிர்ச்சிப் புகார் ஒன்று எழுந்துள்ளது DGCA வழங்கும விமானத் தகுதிச் சான்றிதழ் காலாவதியான பிறகும் ஏர்பஸ் ஏ320 ரகத்தைச் சேர்ந்த ஒரு விமானம் கடந்த நவம்பர் மாதம் எட்டு முறை இயக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒரு பொறியாளரால் இந்த தவறு கண்டறியப்பட்ட பின் தற்போது அந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு DGCA உத்தரவிட்டுள்ள நிலையில் விசாரணை நிறைவு பெற்ற பிறகு, தேவைப்பட்டால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன 03 DECEMBER 2025 Follow US https:Iltamilsaagaa coml - ShareChat