ShareChat
click to see wallet page
search
வீட்டிற்கு வரும் BLO ஒருவருக்கு ஒரு படிவம் கொடுத்து நிரப்பி தர சொல்வார்... தேவையான விவரங்களை நிரப்பி கொடுக்க வேண்டும்.. தவறெனில் மாற்று படிவம் கொடுக்கப்பட மாட்டாது. அதில் மூன்று நிலையாக வாக்காளர்களை பிரித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது... * 1987க்கு முன் பிறந்தவர்கள் * 1987 - 2004 இல் பிறந்தவர்கள் * 2004 க்கு பின் பிறந்தவர்கள் ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு விதமான ஆவண விவரங்களை நிரப்பித் தர வேண்டும்... அரைகுறை விண்ணப்பங்கள் தேவையான ஆவண விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். #சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம்முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #சுப்புராம் முத்துராஜ் மாவட்டதலைவர் obc விருதுநகர் மேற்குமாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் #திரு.சுப்புராம் முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ்
சுப்புராம்முத்துராஜ் obc விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் - வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முக்கிய தேதிகள் நடைபெறும் பணிகள் 60 சென்று வீடாக வாக்காளர்களை [೯.04 நவ.04 கணக்கெடுக்கும் பணி புதிய வாக்காளர் ?&.09 பட்டியல் வெளியாகும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் [98.09 ஜன08 கருத்துக்கள் தெரிவிக்கலாம் தொடர்பான ஆட்சேபனை #.09 8t.31 சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும் இறுதி வாக்காளர் . 07 பட்டியல் வெளியாகும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முக்கிய தேதிகள் நடைபெறும் பணிகள் 60 சென்று வீடாக வாக்காளர்களை [೯.04 நவ.04 கணக்கெடுக்கும் பணி புதிய வாக்காளர் ?&.09 பட்டியல் வெளியாகும் ஆட்சேபனை இருந்தால் பொதுமக்கள் [98.09 ஜன08 கருத்துக்கள் தெரிவிக்கலாம் தொடர்பான ஆட்சேபனை #.09 8t.31 சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும் இறுதி வாக்காளர் . 07 பட்டியல் வெளியாகும் - ShareChat