ShareChat
click to see wallet page
search
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰 #💖நீயே என் சந்தோசம்🥰 #💞Feel My Love💖
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - கண்டுக் கொள்ளாதவர்களிடத்திலும், கொடுப்பவர்களிடத்திலும்,  வலியைக் போலியாக இருப்பவர்களிடத்திலும், மறந்து சென்றவர்களிடத்திலும்,  உணராதவர்களிடத்திலும்  இருந்து 6u6ul60u மறைந்து காணாத தூரத்திற்கு தொலைந்துப் போகத்தான்  மனமும் ஓயாமல் நச்சரிக்கிறது  !! ஆனாலும் முடியவில்லை ஏதோ சில பொறுப்புகளும், சில நட்புகளும், சில உறவுகளும், சில நம்பிக்கைகளும் சேர்ந்து எங்கும் நகர்ந்து செல்லவிடாமல் முட்டுக்கட்டையாய் மனதிற்குள் வந்து நின்றுவிடுகிறது  !! பிறகு என்னசெய்ய மனம் ஏற்றுக்கொண்டு வாழத்தான்  வலிகளை செய்கிறது   !! கண்டுக் கொள்ளாதவர்களிடத்திலும், கொடுப்பவர்களிடத்திலும்,  வலியைக் போலியாக இருப்பவர்களிடத்திலும், மறந்து சென்றவர்களிடத்திலும்,  உணராதவர்களிடத்திலும்  இருந்து 6u6ul60u மறைந்து காணாத தூரத்திற்கு தொலைந்துப் போகத்தான்  மனமும் ஓயாமல் நச்சரிக்கிறது  !! ஆனாலும் முடியவில்லை ஏதோ சில பொறுப்புகளும், சில நட்புகளும், சில உறவுகளும், சில நம்பிக்கைகளும் சேர்ந்து எங்கும் நகர்ந்து செல்லவிடாமல் முட்டுக்கட்டையாய் மனதிற்குள் வந்து நின்றுவிடுகிறது  !! பிறகு என்னசெய்ய மனம் ஏற்றுக்கொண்டு வாழத்தான்  வலிகளை செய்கிறது   !! - ShareChat