நாம் தமிழர் போராட்டம் வெற்றி ✊
மேய்ச்சல் நிலம் நம் உரிமை, அதை இழந்தால் நம் கால்நடைகளை நாம் காக்க முடியாது, பால் இறைச்சி முட்டை என அனைத்தும் கார்பொரேட் கையில் சென்று நம் குழந்தைகள் அதிக சக்கரை உள்ள பாலை குடித்து ஓரு வயது முதலே சக்கரை நோயாளியாகி விடுவார்கள் 😡 மேய்ச்சல் நிலம் உரிமை நீட்டிக்க நாம் தமிழரே தீர்வு ✊
#⚡ தளபதி விஜய் அதிரடி கேள்வியால் பரபரப்பு! #🔥🎙️என்னங்க பெரிய பணம்- விஜய்யின் அரசியல் பரப்புரை #🙋♂️தமிழக வெற்றி கழகம் #🫢தவெக மாநாடு மீது குவியும் விமர்சனங்கள் #⚖️ தளபதி விஜய் மீது வழக்கு பதிவு – காரணம் என்ன? 🤔
01:20

