ShareChat
click to see wallet page
search
மலேசிய கார் ரேசில் அஜித்தின் AK Racing 4வது இடம் பிடித்தது #ak#ajithkumar#racing#car#bike #Ak Racing 🏎️ 414 #car race #car race #📺டிசம்பர் 7 முக்கிய தகவல் 📢
ak#ajithkumar#racing#car#bike - NOVA [ ನಯc 4-வது இடம் பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி நேற்று மலேசியாவில் நடைபெற்ற 24H Creventic Series கார் ரேஸின் GT3 பிரிவில்,  அஜித்குமாரின் ரேஸிங் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்நிலையில் அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த ரேஸ் போட்டிக்காக மலேசியாவில் முகாமிட்டுள்ள அஜித்தை பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, அவரது தீவிர ரசிகரான சிம்புவும் சென்றிருந்தார் NOVA [ ನಯc 4-வது இடம் பிடித்த அஜித்குமார் ரேஸிங் அணி நேற்று மலேசியாவில் நடைபெற்ற 24H Creventic Series கார் ரேஸின் GT3 பிரிவில்,  அஜித்குமாரின் ரேஸிங் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது இந்நிலையில் அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த ரேஸ் போட்டிக்காக மலேசியாவில் முகாமிட்டுள்ள அஜித்தை பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, அவரது தீவிர ரசிகரான சிம்புவும் சென்றிருந்தார் - ShareChat