ShareChat
click to see wallet page
search
#love #single #alone #broken lyf #❤️ONE LYF💟ONE LOVE❤️
love - கலங்காத நீரில் இருவரின் நிழலும் ணையாக பதிய மரப்பாலத்தின் மேல் அமர்ந்து தொலைதூர நட்சத்திரங்களை ரசித்த நாட்கள் . ன்று மரப்பாலம் கான்கிரீட் பாலமாக மாறிவிட்டது நட்சத்திரங்கள் அப்படியே இருக்கிறது என்நிழல் மட்டும் கலங்கிய நீரில்  தேடி செல்கிறது . அலைஅலையாக அவளை JK 2025-11-03 கலங்காத நீரில் இருவரின் நிழலும் ணையாக பதிய மரப்பாலத்தின் மேல் அமர்ந்து தொலைதூர நட்சத்திரங்களை ரசித்த நாட்கள் . ன்று மரப்பாலம் கான்கிரீட் பாலமாக மாறிவிட்டது நட்சத்திரங்கள் அப்படியே இருக்கிறது என்நிழல் மட்டும் கலங்கிய நீரில்  தேடி செல்கிறது . அலைஅலையாக அவளை JK 2025-11-03 - ShareChat