கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயம்.
திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டு கிணற்றில் 19.11.25 கார்த்திகை அமாவாசையன்று கங்கா தர்சனம். கங்கை ப்ரவாகமாக பொங்கிவரும் அற்புத காட்சி. 🙏🇮🇳
ஓம் கங்காதீஸ்வரா சரணம்
ஓம் கங்காத்திரி தேவி போற்றி போற்றி #தமிழ் நாதம் #தமிழ் சிந்தனைகள் #தங்கம் விலை குறைவு #தமிழ் அமுதம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥

