இதே நாளில்தான்..!
ஆர்.எம். வீரப்பன், அரங்கநாயகம், காளிமுத்து, எச்.வி.ஹண்டே, வீராசாமி, நல்லுசாமி, எம்.ஆர்.கோவிந்தன், கோமதி ஸ்ரீனிவாசன், விஜயலட்சுமி பழனிசாமி, யூசுப் ஆகிய 10 அமைச்சர்களை 1986 அக்டோபர் 21-ம் தேதி எம்ஜிஆர் பதவி நீக்கம் செய்தார். #😎வரலாற்றில் இன்று📰 #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்நாடு அரசியல் #📺அரசியல் 360🔴 #அரசியல்