🥺என் கவலை எல்லாம் தூசா பறக்கட்டும் ராசா🥺
📸@nr_photography._.official
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும்.
#🙏கோவில் #✨பிரதோஷம்🕉️ #🙏ஆன்மீகம் #நடராஜர் #kailayavathiyam