ShareChat
click to see wallet page
search
#தினம்_ஒரு_திருக்குறள்..02/12 #குறள்84. #அதிகாரம்: #விருந்தோம்பல். #குறள்_84: அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். விளக்கம்: நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். . #kural84 #குறள்83 #Thirukkural #ThirukkuralDaily #DinamOruThirukkural #Thiruvalluvar #TamilWisdom #TamilQuotes #TamilMotivation #LifeLessonsTamil #TamilLiterature #TamilInspiration #TamilThoughts #TamilTruth #TamilCulture #TamilLanguage #TamilKnowledge #UdhaviSei #AramSeiyaVirumbu #TamilReels #TamilShorts #PositiveTamil #InspirationTamil #ValluvarKural #viraltrending #MOTIVATIONAL QUOTES #ThoughtsToLiveBy #தினம்_ஒரு_திருக்குறள்
viraltrending - ShareChat
00:22