ShareChat
click to see wallet page
search
#🌧️ தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை! #🌀வானிலை தகவல்கள்🌨️ #தமிழ் நாதம்
🌧️ தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை! - நாளை மறுநாள் நுவம்பர் 17, 2025)- பகுதிகளில்  தமிழ்நாட்டில் உள்ள கடலோர  அநேக இடங்களிலும் உள்தமிழ்நாட்டில் ஓரிரு  டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் காஞ்சிபுரம் விழுப்புரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிக கனமழை முதல் கன பெய்யலாம் சென்னை திருவள்ளூர் கடலூர்,  மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர் இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை பெய்யலாம் (ುು நாளை மறுநாள் நுவம்பர் 17, 2025)- பகுதிகளில்  தமிழ்நாட்டில் உள்ள கடலோர  அநேக இடங்களிலும் உள்தமிழ்நாட்டில் ஓரிரு  டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் காஞ்சிபுரம் விழுப்புரம் செங்கல்பட்டு, கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிக கனமழை முதல் கன பெய்யலாம் சென்னை திருவள்ளூர் கடலூர்,  மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர் இராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை பெய்யலாம் (ುು - ShareChat