ShareChat
click to see wallet page
search
#🙏கோவில் #🌼🙏 கோவில்களில் அம்மன் தரிசனம் 🏵️ #🙏🏻மதுரை மீனாட்சியம்மன்🛕 #🙏ஆன்மீகம் #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 ✨✨✨✨✨✨✨✨✨✨✨ #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேசுவரர்_திருக்கோயில்- 💢நவராத்திரி_திருவிழா-2025-8ம்நாள்-30.09.2025-மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் #Madhurai Sri #Meenakshi_Sundareswarar_temple💢Navarathiri_festival_2025-Day-8-Mahishasuramardhini 💢 ✨✨✨✨✨✨✨✨✨✨✨ எல்லாவுலகும் அளித்தரசாளும் இயல்புடை நீ மல்லார் திணிபுயப் பாண்டியநாட்டினை மட்டுமணி வில்லார் முடியணிந் தே அரசாளும் விதமென்கொலோ கல்லார்க்கு அணுகருந்தேனே தென்கூடற் கயற்கண்ணியே-கயற்கண்ணி மாலை ✨✨✨✨✨✨✨✨✨✨✨ 🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
🙏கோவில் - ShareChat