திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தின் அருகில் உள்ள தண்டவாளத்தில் இன்று மாலை ஒருவர் ஓடும் ரயிலில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலைசெய்து கொண்டார். யார் அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இருப்பு பாதை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
#உயிர் பலி


