ShareChat
click to see wallet page
search
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.86,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..! #📈 மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! 🪙
📈 மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை! 🪙 - ShareChat
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.86,000ஐ நெருங்குவதால் பரபரப்பு..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் 86 ஆயிரத்தை நெருங்கி உள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது - Gold Price Jumps, Crosses ₹86,000 per Sovereign