ShareChat
click to see wallet page
search
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
👌அருமையான ஸ்டேட்டஸ் - எது ஆண்மை? குடிகாரனுக்கு வாக்கப்பட்டு குழுக்காசு கட்டி குழந்தைகளைப் படிக்கவச்சு, ஆம்பளை சட்டையை போட்டுக்கொண்டு சாந்துசட்டி தூக்கி ஓட்டமும் நடையுமாய் வா ழும் வைராக்கியத்தின் முன்னால் பெண்ணின் யென்பதெல்லாம் வெறும்  ஆணின் மீசை மயிறுதான் ! எது ஆண்மை? குடிகாரனுக்கு வாக்கப்பட்டு குழுக்காசு கட்டி குழந்தைகளைப் படிக்கவச்சு, ஆம்பளை சட்டையை போட்டுக்கொண்டு சாந்துசட்டி தூக்கி ஓட்டமும் நடையுமாய் வா ழும் வைராக்கியத்தின் முன்னால் பெண்ணின் யென்பதெல்லாம் வெறும்  ஆணின் மீசை மயிறுதான் ! - ShareChat