ShareChat
click to see wallet page
search
#🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #🙏ஆன்மீகம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #தமிழ் நாதம் #தமிழ் சிந்தனைகள்
🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ - இன்று எதற்கு சிறப்பு: ` ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த  நாள். பழுதுகளை சரிபார்க்க ஏற்ற வாகன நாள். தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நல்ல நாள். கண்ணூறு கழிக்க சூரியவழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திடஉகந்த நாள். தினம் ஒரு சாஸ்திர தகவல் :**** கடுமையான வெயில் மயான புகை தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவு கொள்ளுதல், தேங்கிய குட்டைநீர் இரவில் சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளை குறைக்கும் இன்று எதற்கு சிறப்பு: ` ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். களஞ்சியத்தில் தானியம் சேர்க்க சிறந்த  நாள். பழுதுகளை சரிபார்க்க ஏற்ற வாகன நாள். தடைபட்ட பணிகளை மேற்கொள்ள நல்ல நாள். கண்ணூறு கழிக்க சூரியவழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திடஉகந்த நாள். தினம் ஒரு சாஸ்திர தகவல் :**** கடுமையான வெயில் மயான புகை தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவு கொள்ளுதல், தேங்கிய குட்டைநீர் இரவில் சாதத்தில் தயிர் சேர்த்து சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளை குறைக்கும் - ShareChat