ShareChat
click to see wallet page
search
#😭கொட்டி தீர்க்கும் கனமழை 47 பேர் உயிரிழப்பு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😥மலையேறிய பக்தர் உயிரிழப்பு⛰️ #😱 பயங்கர நிலநடுக்கம்… மக்கள் அதிர்ச்சி!💥 #🕉️ஓம் முருகா
😭கொட்டி தீர்க்கும் கனமழை 47 பேர் உயிரிழப்பு - BowBowPAPA BEATZ கொட்டி தீர்க்கும் கனமழை 47 பேர் உயிரிழப்பு காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதிர கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிழக்கு நேபாளத்தில் நேற்று இரவு முதல் கனமழையால், பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் BowBowPAPA BEATZ கொட்டி தீர்க்கும் கனமழை 47 பேர் உயிரிழப்பு காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் சாலைகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. நேபாளத்தின் கோஷி, மாதேஸ், பாக்மதிர கண்டகி மற்றும் லும்பினி உள்ளிட்ட ஏழு மாகாணங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பின இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிழக்கு நேபாளத்தில் நேற்று இரவு முதல் கனமழையால், பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர் - ShareChat