மதுரை மாவட்டம், சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ. 150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து, மேம்பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


