ShareChat
click to see wallet page
search
#👼பிரபல நடிகைக்கு முதல் குழந்தை உறுதி
👼பிரபல நடிகைக்கு முதல் குழந்தை உறுதி - VK wayznews அம்மா ஆகப்போகும் கத்ரினா கைஃப்! பாலிவுட் ஸ்டார் தம்பதி கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் விரைவில் தங்கள் குழந்தையை வரவேற்க உள்ளனர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கத்ரினாவிற்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில்  குழந்தை பிறக்க உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் தெரிவித்துள்ளன கத்ரினா  கடைசியாக, விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார் விக்கி கத்ரினா  ஜோடி கடந்த 2021-ல் திருமணம் செய்தனர் . VK wayznews அம்மா ஆகப்போகும் கத்ரினா கைஃப்! பாலிவுட் ஸ்டார் தம்பதி கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் விரைவில் தங்கள் குழந்தையை வரவேற்க உள்ளனர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கத்ரினாவிற்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில்  குழந்தை பிறக்க உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் தெரிவித்துள்ளன கத்ரினா  கடைசியாக, விஜய் சேதுபதியுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார் விக்கி கத்ரினா  ஜோடி கடந்த 2021-ல் திருமணம் செய்தனர் . - ShareChat