ShareChat
click to see wallet page
search
திராவிடத்தின் தொடக்கம்... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - திராவிடத்தின் தொடக்கம்! அரசியல் ஆசான் என் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமாக விளங்கும் நீதிக்கட்சி உதயமான நாள்! ஆரியர்களின் அதிகாரம் மேலோங்கியிருந்த காலத்தில் எளிய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்த நீதிக்கட்சி தலைவர்களின் போராட்டத்தை என்றும் தொடர்வோம் திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவோம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திராவிடத்தின் தொடக்கம்! அரசியல் ஆசான் என் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமாக விளங்கும் நீதிக்கட்சி உதயமான நாள்! ஆரியர்களின் அதிகாரம் மேலோங்கியிருந்த காலத்தில் எளிய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்த நீதிக்கட்சி தலைவர்களின் போராட்டத்தை என்றும் தொடர்வோம் திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவோம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat