30,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் முடிவு.
ஒட்டுமொத்த நிறுவனச் செலவுகளை குறைக்கவும், கொரோனா காலத்தில் அதிகப்படியான ஆன்லைன் தேவை காரணமாக கூடுதலாக நியமித்த பணியாளர்களை குறைக்கவும் இம்முடிவு எடுக்கப்படுவதாக விளக்கம்.
#😱30000 பேர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம்❌ #📺வைரல் தகவல்🤩 #📢 அக்டோபர் 29 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #breaking news


