ShareChat
click to see wallet page
search
அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் கோவை மாநகர மாவட்டச் செயலாளர், அண்ணன் திரு.D.#மோகன்ராஜ் அவர்களின் இல்ல விழாவில் - கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஐயா திரு.#ஓ_பன்னீர்செல்வம் BA., MLA அவர்களுடன் இணைந்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணன் திரு.#அண்ணாமலை அவர்கள் கலந்துகொண்டு அண்ணன் திரு. D.மோகன்ராஜ் அவர்களின் அன்பு மகள் M.#சகஸ்கரா அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்தனர். இந்நிகழ்வில் ஆன்மீச்செம்மல் அன்பு அண்ணன் திரு.#விப_ஜெயபிரதீப் BE., அவர்கள் மற்றும் கழக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்... #✌️அ.தி.மு.க #🔶பாஜக #🌱அஇஅதிமுக #🗞அரசியல் தகவல்கள் #📺வைரல் தகவல்🤩
✌️அ.தி.மு.க - ShareChat