ShareChat
click to see wallet page
search
நடந்தது எப்படி #கரூர் துயரம் #புதிய செய்திகள் #புதிய மழை செய்திகள்
கரூர் துயரம் - Wayznews கரூர் துயரம் நடந்தது எப்படி? முதல் முறையாக வெளியானது 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தில் கரூரில்  காவல்துறையினர் FIR-ல் திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகியுள்ளன பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் சாலைக்கு உள்ள கடைகளின் தகர கொட்டகை அருகில் மற்றும் மரங்களில் கட்சி தொண்டர்கள் அமர்ந்திருந்தபோது பாரம் தாங்காமல்  முறிந்து கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்ததால் நெரிசல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  அப்பாவி மக்கள் 11 பேர் பலியானதாக  கூறப்பட்டுள்ளது. Wayznews கரூர் துயரம் நடந்தது எப்படி? முதல் முறையாக வெளியானது 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தில் கரூரில்  காவல்துறையினர் FIR-ல் திடுக்கிடும்  தகவல்கள் வெளியாகியுள்ளன பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் சாலைக்கு உள்ள கடைகளின் தகர கொட்டகை அருகில் மற்றும் மரங்களில் கட்சி தொண்டர்கள் அமர்ந்திருந்தபோது பாரம் தாங்காமல்  முறிந்து கீழே நின்றிருந்த மக்கள் மீது விழுந்ததால் நெரிசல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே  அப்பாவி மக்கள் 11 பேர் பலியானதாக  கூறப்பட்டுள்ளது. - ShareChat