ShareChat
click to see wallet page
search
#📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 #பழம் பெரும் நடிகை காலமானார் #பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்
📢 நவம்பர் 07 முக்கிய தகவல்🤗 - wayznews சற்றுமுன்: பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார் பிரபல பாலிவுட் நடிகையும் பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால்  காலமானார் 9 வயதில் மழலை குரலில் பாட பிறகு தொடங்கியவர், பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார் பாடகியாக மட்டுமின்றி, 1970 1980-86f|60 முதல் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா வினோத் கண்ணா சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும்  நடித்துள்ளார் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். wayznews சற்றுமுன்: பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார் பிரபல பாலிவுட் நடிகையும் பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால்  காலமானார் 9 வயதில் மழலை குரலில் பாட பிறகு தொடங்கியவர், பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார் பாடகியாக மட்டுமின்றி, 1970 1980-86f|60 முதல் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா வினோத் கண்ணா சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும்  நடித்துள்ளார் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். - ShareChat