கள்ளம் இல்லாச் சிரிப்பே,
வீட்டின் துள்ளும் ஒளியே.
சின்னச் சின்னப் பாதங்கள்,
சந்தோஷத்தின் அடையாளமே.
நாட்டின் நம்பிக்கை நீங்களே,
வருங்கால இந்திய திருநாட்டின்
இனிய செல்வங்களே.
கல்வி பெற்று, திறமையால்
உலகை ஆளப் பிறந்தவர்களே.
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் ♥️✨️🍃
- இதயா
#😇அழகிய குழந்தைகள் #💐ஜவஹர்லால் நேரு ஜெயந்தி 2025 #🎉 குழந்தைகள் தின ஸ்டேட்டஸ்👧 #👶குழந்தைகள் உலகம் #🎈இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💖

