*🕉🌼🌼🌷🌷உ🌼🌼🌹🌹☸*
*🚩🕉️🔯ௐ நமசிவாய✡️🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
*🛣 திருவெற்றியூரில்*
*பக்தர்களின் பிணி தீர்க்கும்*
*மருத்துவச்சியாக திகழும்*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🛕உடனுறை🐍*
*💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி*
*🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 புரட்டாசி:~ 𝟮𝟰.*
*🌸 【 𝟭𝟬•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 】*
*🌼 வெள்ளிக்கிழமை.*
*🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்: தட்சிணாயணம்.*
*🪵 3】ருது;~ வர்ஸ - ருதௌ.*
*🔱 4】மாதம்;~ புரட்டாசி:-*
*( கன்னி -மாஸே ).*
*🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- திருதியை:-*
*அதிகாலை: 03.02 வரை, பின்பு சதுர்த்தி.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - சதுர்த்தி.*
*🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~*
*{ சுக்ர - வாஸரம் }*
*கீழ் - நோக்கு நாள்.* ⬇️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*கிருத்திகை: இரவு: 10.51 வரை, பின்பு ரோகிணி.*
*🦋 11】நாமயோகம்:-*
*அதிகாலை: 02.30 வரை வஜ்ரம், பின்பு இரவு: 11.23 வரை சித்தி பின்பு வ்யதீபாதம்.*
*💠 12】அமிர்தாதி- யோகம்:-*
*காலை: 06.01 வரை யோகம் சரியில்லை, பின்பு இரவு: 10.51 வரை சித்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.*
*🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.*
*அதிகாலை: 03.02 வரை பத்திரை, பின்பு பிற்பகல்: 01.50 வரை பவம், பின்பு பாலவம்.*
*⏰ நல்ல நேரம்:*
*காலை:~ 09.15 - 10.15 PM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*
*🕰️ கௌரி- நல்ல நேரம்:-*
*மதியம்:~ 01.45 - 02.45 PM.*
*மாலை:~ 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:*
*காலை: ~ 10.30 - 12.00 PM.*
*🐃 எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM*
*⛺ குளிகை:*
*காலை: ~ 07.30 - 09.00 AM.*
*⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: ~ 06.02 AM*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: ~ 05.49 PM.*
*🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:*
*சித்திரை- சுவாதி.*
*🏮 சூலம்: மேற்கு.*
*🥮 பரிகாரம்: வெல்லம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🐀 சங்கடஹர சதுர்த்தி.*
*🦚 கிருத்திகை விரதம்.*
*🎬 நடிகை மனோரமா நினைவு தினம்.*
*📩 தேசிய தபால் தினம்.*
*🥚 சர்வதேச முட்டை தினம்.*
*🕺 உலக மன நல தினம்.*
*🏟 சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்.*
🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅
*🚩 தின- சிறப்புக்கள்:* 🚩
*═══════════════*
*🪔🪔 புரட்டாசி:-𝟮𝟰:~🎋🎋*
*🏖 𝟭𝟬•𝟭𝟬•𝟮𝟬𝟮𝟱 🪴*
*💎 வெள்ளிக்கிழமை.* 💎
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
*🪩 சந்திராஷ்டம ராசி:-*
*════════════*
*💥 இன்றைய நாள் முழுவதும் துலாம்- ராசி.*
🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘
*🛕 ஸ்தல- விசேஷங்கள்;*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவள்ளூர் ஸ்ரீவீரராக பெருமாள் கோயில், மதுரை ஸ்ரீகூடலழகர் ஆகிய ஸ்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.*
*🪔 வேலூர் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் சுவாமி தங்க ரதத்தில் திருவீதி உலா பவனி.*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🐀 ஸ்ரீ விநாயகரை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 பூமியை தோன்டுவதற்கு சாதகமான நாள்.*
*🌟 கடன்களை கட்டுவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 மருந்து உண்ணுவதற்கு உகந்த நாள்.*
*🌟 சிலம்பாட்டம் பயில்வதற்கு நல்ல நாள்.*
🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்_★★★★📝*
*═══════ॐ═════════*
*🐀 ஒரு நாள் முழுவதும் விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை மறுநாள் கோவிலுக்கு சென்று இயன்ற காணிக்கையை அர்ச்சகரிடம் கொடுத்து, பின்பு அவரிடம் அருகம்புல்லை திரும்ப பெற்று அதை உதிர்த்து நன்றாக காய வைக்கவும்.*
*🌿 இப்படி காய்ந்த அருகம்புல்லை நன்கு பிடித்து வியாழன், பௌர்ணமி, அமாவாசை அன்று சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட வீட்டில் தீய சக்திகள் இருந்தால் அவை விலகி ஓடும்.இதை வியாபார இடத்திலும் செய்யலாம்.*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*_♊ லக்ன -நேரம்:-_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*🙎♀ கன்னி - லக்னம்:-*
*காலை: 04.37 - 06.36 AM வரை.*
*⚖ துலாம்- லக்னம்:-*
*காலை: 06.37 - 08.36 AM வரை.*
*🦂 விருச்சிகம் லக்னம்:-*
*காலை: 08.37 - 10.43 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*பகல்: 10.44 - 12.55 PM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:-*
*பகல்: 12.56 - 03.01 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*மாலை: 03.02 - 04.53 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*மாலை: 04.54 - 06.36 PM வரை.*
*♈ மேஷம் லக்னம்:-*
*மாலை: 06.37 - 08.19 PM வரை.*
*🐄 ரிஷபம் லக்னம்:-*
*இரவு: 08.20 - 10.11 PM வரை.*
*👫 மிதுனம் - லக்னம்:-*
*இரவு: 10.12 - 12.17 AM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 12.18 - 02.29 AM வரை.*
*🦁 சிம்மம்- லக்னம்:-*
*இரவு: 02.30 - 04.32 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*🚩வெள்ளிக்கிழமை - ஓரை*
*⛲ஓரைகளின் காலங்கள்.*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
7-8. புதன். 💚 👈சுபம் ✅
8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅
9-10. சனி.. ❤👈அசுபம் ❌
10-11. குரு. 💚 👈சுபம் ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
2-3. புதன். 💚 👈சுபம் ✅
*🎇 மாலை: 🔔🔔*
3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅
4-5. சனி.. ❤👈அசுபம் ❌
5-6. குரு. 💚 👈சுபம் ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #✡️ராசிபலன்