ShareChat
click to see wallet page
search
#Tamil #viral #short #trending
trending - John Pragash Fernando 16m தமிழில் பேசுவதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தமிழர்களாகிய நீங்களும் நானும் தமிழில் பேச வேண்டும் வெவ்வேறு மொழிகளைப் பேசுவது ஒரு பிரச்சனையல்ல தவறுமல்ல ஆனால் தமிழ் மொழியை அழிக்காதீர்கள் தமிழ் புத்துணர்ச்சியூட்டும் மொழி. தமிழ் என்பது நீண்ட ஒரு இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உலகில் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தொன்மையான இலக்கியங்கள் செம்மொழி அந்தஸ்து அறிவியல் மற்றும் இலக்கிய வளர்ச்சி போன்றவற்றால் தமிழ் மொழி தனித்துவம் வாய்ந்தது. தமிழ் மொழிக்கு 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இலக்கியங்களும் வரலாற்று ஆவணங்களும் பிற மொழிகளின் தாக்கமின்றி நீண்ட ے_6761760T. நெடுங்காலமாகத் தனித்துவத்துடன் வளர்ந்து வந்துள்ளது. மொழிகள் அழிந்துவிட்டாலும் தமிழ் மொழி தொடர்ந்து LIOU பேசப்பட்டு எழுதப்பட்டு வளர்ச்சியடைந்து வருகிறது. பழமையான மொழி, பண்பட்ட மொழிர பைந்தமிழ் நம் மொழி, தேனினும் இனியது தீந்தமிழ் மொழி . اف ஆகவே நாளைய தலைமுறை தமிழில் பேசி மலரட்டும் வாழ்க தமிழ்  ஜான் பிரகாஷ் பெர்னாண்டோ John Pragash Fernando 16m தமிழில் பேசுவதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தமிழர்களாகிய நீங்களும் நானும் தமிழில் பேச வேண்டும் வெவ்வேறு மொழிகளைப் பேசுவது ஒரு பிரச்சனையல்ல தவறுமல்ல ஆனால் தமிழ் மொழியை அழிக்காதீர்கள் தமிழ் புத்துணர்ச்சியூட்டும் மொழி. தமிழ் என்பது நீண்ட ஒரு இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உலகில் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தொன்மையான இலக்கியங்கள் செம்மொழி அந்தஸ்து அறிவியல் மற்றும் இலக்கிய வளர்ச்சி போன்றவற்றால் தமிழ் மொழி தனித்துவம் வாய்ந்தது. தமிழ் மொழிக்கு 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இலக்கியங்களும் வரலாற்று ஆவணங்களும் பிற மொழிகளின் தாக்கமின்றி நீண்ட ے_6761760T. நெடுங்காலமாகத் தனித்துவத்துடன் வளர்ந்து வந்துள்ளது. மொழிகள் அழிந்துவிட்டாலும் தமிழ் மொழி தொடர்ந்து LIOU பேசப்பட்டு எழுதப்பட்டு வளர்ச்சியடைந்து வருகிறது. பழமையான மொழி, பண்பட்ட மொழிர பைந்தமிழ் நம் மொழி, தேனினும் இனியது தீந்தமிழ் மொழி . اف ஆகவே நாளைய தலைமுறை தமிழில் பேசி மலரட்டும் வாழ்க தமிழ்  ஜான் பிரகாஷ் பெர்னாண்டோ - ShareChat