ShareChat
click to see wallet page
search
#இயேசு #வறியவர்களின் தேடல் இயேசு #✝️வேளாங்கண்ணி சர்ச்⛪ #வேளாங்கண்ணி சர்ச்
இயேசு - கத்தோலிக்க திருச்சபையில் 2026க் கானவழிபாட்டு ஆண்டு இன்றிலிருந்து துவங்குகிறது. முதலாக வருவது திருவருகைக்காலம் இன்று இது முதல் வாரம் தொடர்ந்துவரும் கிறிஸ்து பிறப்பு நாள்வரை ரம்முடைய நற்செயல்களால் உள்ளங்களிலும், குழந்தை யேசு ~1 | இல்லங்களிலும் பிறக்கவும், அவரை வரவேற்க தகுந்த ஆயத்தோடு நாம் கண்விழித்து காத்திருக்கச்செய்வதே இந்த திருவருகைக்காலத்தின் நோக்கம் அதன் அடையாளமாகத்தான் இன்றைய நாளிலிருந்தே பலர் வீடுகளில் ரூட்சத்திர விளக்குகளை தொங்கவிட ஆரம்பிப்பர்  கத்தோலிக்க திருச்சபையில் 2026க் கானவழிபாட்டு ஆண்டு இன்றிலிருந்து துவங்குகிறது. முதலாக வருவது திருவருகைக்காலம் இன்று இது முதல் வாரம் தொடர்ந்துவரும் கிறிஸ்து பிறப்பு நாள்வரை ரம்முடைய நற்செயல்களால் உள்ளங்களிலும், குழந்தை யேசு ~1 | இல்லங்களிலும் பிறக்கவும், அவரை வரவேற்க தகுந்த ஆயத்தோடு நாம் கண்விழித்து காத்திருக்கச்செய்வதே இந்த திருவருகைக்காலத்தின் நோக்கம் அதன் அடையாளமாகத்தான் இன்றைய நாளிலிருந்தே பலர் வீடுகளில் ரூட்சத்திர விளக்குகளை தொங்கவிட ஆரம்பிப்பர் - ShareChat