ShareChat
click to see wallet page
search
#🌀 முற்றிலும் வலு குறைந்த டிட்வா புயல்
🌀 முற்றிலும் வலு குறைந்த டிட்வா புயல் - Rain Alert UayZneus புயல் சின்னம்: மழை வெளுத்து வாங்கும் தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த வட காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது கடந்த 27-ம் தேதி டிட்வா புயல் உருவாகி,  இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்த நிலையில் முற்றிலும் வலுவிழந்தது இதனால் இனிமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது இருப்பினும்,  சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது Rain Alert UayZneus புயல் சின்னம்: மழை வெளுத்து வாங்கும் தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த வட காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது கடந்த 27-ம் தேதி டிட்வா புயல் உருவாகி,  இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்த நிலையில் முற்றிலும் வலுவிழந்தது இதனால் இனிமழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது இருப்பினும்,  சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது - ShareChat